வியாழன், 28 பிப்ரவரி, 2019

கோழிகளை கையாள சிறந்த நேரம்

கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு அதாவது சாயந்திரம் இருட்டிய பின்பு அல்லது அதிகாலையில். பொதுவாக இருட்டில் கோழிகளுக்கு அந்த அளவுக்கு தெளிவாக கண் தெரிவதில்லை அதனால் அந்த நேரத்தில் அது பலஹீனமாக இருக்கும் ஆதலால் நாம் எளிதாக அதை பிடித்து விடலாம் அது மட்டுமில்லாமல் அது பரைக்க உம் அங்கும் இங்கும் ஓடும் செய்யாது கூட்டிற்குள் நாம் எளிதாக அதை பிடித்து விடலாம்.  பயத்தில் அதிகமான சத்தம் எழுப்பும் அந்த சத்தத்தை கேட்டு மத்த கோழிகளும் சத்தமிடும் வேறு எந்த  தொந்தரவும் இருக்காது அதனால் கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு பொழுது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இரவு தான் சிறந்த பொழுது அல்லது இரவே அதை பிடித்து கட்டி வைத்துவிட்டு காலையில் நாம் எங்கே வேணாலும் கொண்டு செல்லலாம் அவ்வாறு செல்லும் போது ஒரு ஈரத்துணியால் மூடி வைத்தால் அது சத்தம் எழுப்பாமல் இருக்கும்...!

#கோழிகளை கையாள சிறந்த நேரம், #கோழிகளை இடம் மாற்ற சிறந்த நேரம், #நாட்டுக்கோழி வளர்ப்பு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

sandaiedum sevelhal